சென்னை நிதான ஆட்டம் – ஹைதராபாத் அணிக்கு 133 ஓட்டங்கள் இலக்கு

நடைபெற்றுவரும் 12ஆவது ஐ.பி.எல். தொடரின் 33 ஆவது போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஹைதராபாத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் வெற்றியிலக்காக 133 ஓட்டங்களை சென்னை அணி நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணி சார்பாக, டூ பிளஸிஸ் 45 ஓட்டங்களையும், ஷேன் வோட்ஷன் 31 ஓட்டங்களையும், ராயுடு 25 ஓட்டங்களையும் அதிகபட்சமான பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ரஷிட் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், 133 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஹைதராபாத் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச
-
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர