ஜி-7 உட்துறை அமைச்சர்கள் சந்திப்பு: பாதுகாப்பு சவால் குறித்து விவாதம்

ஜி-7 நாடுகளின் உட்துறை அமைச்சர்களுக்கு இடையிலான இரண்டு நாள் சந்திப்பு பரிஸில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சவால்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் குறித்து விவாதிக்கும் வகையிலாக இச்சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி, கனடா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க அமைச்சர்களுடனான மாநாடு பிரான்ஸ் உட்துறை அமைச்சர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் குடியேற்றவாசிகள் நெருக்கடி மற்றும் ஆட்கடத்தல் ஆகிய விவகாரங்களும் கருத்திற் கொள்ளப்படவுள்ளன.
இச்சந்திப்பிற்கு ஃபேஸ்புக், கூகுள், டுவிட்டர் மற்றும் மைக்ரோசொஃப்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீவிரமயமாக்கலில் இணையத்தளத்தின் பங்கு குறித்து விவாதிக்கும் வகையிலேயே இவர்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக இரண்டு தடுப்பூசிகள் அரசாங்கத்தினால் பரிந்துரை
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளால் அபார
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 563பேர் பா
-
நாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத
-
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பூரண குணமடைந்து நேற்று
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்
-
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவ
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம் நேற்று(புதன்க