ஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து
In ஐரோப்பா November 25, 2020 10:41 am GMT 0 Comments 1541 by : Jeyachandran Vithushan

பெர்லினில் உள்ள ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலின் அலுவலக வாயிலில் இன்று புதன்கிழமை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. அத்தோடு சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்களும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை ஜேர்மன் மாநில முதல்வர்கள் காணொளி காட்சி மூலம் அங்கலா மேர்க்கெலுடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டனர்.
அதில் முடக்கத்திற்கான நீடிப்பு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்ப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவிருந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்