ஜோ பைடனுக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் சில மாநிலங்களில் இழுபறி நிலைக்குப் பின்னரே அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு சீனா ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, சீனா தரப்பில் தேர்தல் முடிகள் வெளியாகிய சில நாட்களுக்குப் பின்னர் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இது குறித்து மௌனம் காத்த நிலையில், இறுதியாக இன்று அவர் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனா-அமெரிக்க உறவுகளின் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது இரு நாடுகளிலும் உள்ள மக்களின் அடிப்படை நலன்களுக்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நூற்றுக்கணக்கான மீட்டர் நிலத்தடியில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குழுவைக் காப்பாற்ற இரண்டு வார
-
இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமை மீறல் தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தலைவரால் மனித உரிமைகள் ஆணைக்க
-
பதுளை- பசறை தேசிய பாடசாலையில் 6 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுக
-
ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவியில் இரண்டாவது முறையாக அன்டோனியோ குட்டெரெஸ் வகிப்பதற்கு சீனா ஆதரவு
-
கிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவ் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர
-
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்த
-
கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லியன் பவுண்டுகளை எட்டியதாக தேசிய புள்ளிவிபர அலுவ
-
மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வ
-
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்தும் விண்ணப்பங்கள் மூலம
-
படல்கும்புரைப் பகுதியின் அலுப்பொத்தை கிராமத்தினை 46 நாட்கள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தி முடக்கியிருந