ட்ரம்ப் ஜப்பான் பயணம் – வடகொரியா குறித்தும் பேச்சு

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார்.
ட்ரம்ப், அடுத்த வாரம் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன் வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி இரு நாடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அத்துடன், வடகொரியாவுடனான உறவில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசிக்க உள்ளதாகவும், இரு நாட்டு வர்த்தக உறவைப் பலப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தகவல் வெளியிடடுள்ளது.
இதேவேளை, ஜப்பான் வரும் ட்ரம்பின் பாரியார் மெலானியாவின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அந்நாடு திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த சந்திப்பில் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊ
-
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (இன்று சனிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகா
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு