தந்தையே மகளிடம் வன்கொடுமை – பொள்ளாச்சியில் மற்றுமொரு அதிர்ச்சி
In இப்படியும் நடக்கிறது April 10, 2019 9:10 am GMT 0 Comments 3087 by : Litharsan

பொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் வளர்ப்பு தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் குறித்த சிறுமி, குறிப்பிட்ட நாளன்று மிகவும் சோர்வாக காணப்பட்டதால், ஆசிரியை சிறுமியிடம் இது குறித்து வினவியுள்ளார். அப்போது அந்த சிறுமி நடந்ததை கூற ஆசிரிரலஅதிர்ச்சியடைந்தார் அந்த ஆசிரியை.
பின்னர் பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் முறைப்பாடு செய்தனர். மேலும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு அளித்தனர்.
பின்னர் பொலிஸார் சிறுமியிடம் இதனை பற்றி விசாரித்துவிட்டு, சிறுமியின் வளர்ப்புத் தந்தையை கைது செய்தனர்.
ஏற்கனவே பொள்ளாச்சியில் மிகக் கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில் இது போன்ற மேலும் பல செய்திகள் அதிர்ச்சியை தருகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. எப்படியேனும், ஒரு நாளுக்கு ஒரு பாலியல் செய்தியை கேட்டுவிடுகிறோம். அந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போயுள்ளமை கவலையளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது. இதன்படி Tiktok, WeChat,
-
பேரழிவுகரமான கொவிட்-19 எழுச்சிக்கு மத்தியில் போர்த்துகலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனா
-
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி விபத்துக்களி
-
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், ஜனா
-
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்
-
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீ
-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி ட்ராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சிங
-
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்
-
நாட்டின் 72ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோ
-
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்