தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்ட ஸ்பெயினின் மன்னர் பெலிப்பெ!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சம் காரணமாக, ஸ்பெயினின் ஆறாம் மன்னர் பெலிப்பெ, பத்து நாட்கள் தனிமைப்படுத்தலைத் தொடங்கினார்.
கொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த ஒரு நபருடன் தொடர்பு கொண்ட பின்னர், அவர் தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
52 வயதான மன்னர் பெலிப்பெ, ஞாயிற்றுக்கிழமை அந்த நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மேலதிக விபரங்கள் எதனையும் அரண்மனை வட்டாரங்கள் வெளியிடவில்லை.
மன்னரின் மனைவியும், தம்பதியரின் இரண்டு மகள்களும் தங்கள் நடவடிக்கைகளை இயல்பாகவே தொடருவார்கள் என கூறப்பட்டுள்ளது.
தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஸ்பெயினில் கிட்டத்தட்ட 1.6 மில்லியன் தொற்றுகளும் 43,131 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேஷ விதானகே ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்
-
மட்டக்களப்பு- வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை, கைக்குண்டு ஒன்
-
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப
-
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவ
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயப் பாடசாலைய
-
முன்னாள் அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்
-
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை விரைவில் தேவைப்படும் என பிரான்ஸின்
-
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொட
-
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்
-
கொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வர