தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள் திருப்தி – தமிழிசை

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்தியாக இருந்தன என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தி.மு.க. கூறியுள்ளது.
தி.மு.க.வினரும், அ.ம.மு.க.வினரும் பணம் கொடுத்தார்கள் என பொதுமக்களே தெரிவித்தார்கள்.
தூத்துக்குடியில் மக்களுக்கு ரூ.200, 300 தான் கொடுத்தனர். இது அவர்களுக்கு சிறிய தொகை தான். மக்களின் ஏழ்மையை தங்கள் இலாபத்திற்காக பயன்படுத்திக்கொள்வது தவறு என்பது எனது கருத்து.
கனிமொழியை விட தூத்துக்குடியில் போட்டியிட எனக்கு அதிக உரிமை உள்ளது என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்
-
மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக யாழ். மாவட்ட
-
நாட்டில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 180 பேரை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்திருப்பது கண்டனத
-
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக
-
நவம்பர் மாதத்திற்குள் கொவிட்-19 தடுப்பூசிகள் போடும் பணிகளை நிறைவுசெய்யும் நோக்கில், தடுப்பூசி திட்டம
-
கொவிட்-19 தொற்றுநோய்களின் போது சில தம்பதிகள் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியாக வரம்பிற்குள் தள்ளப்பட்ட ந
-
கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றிருந்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு இரண்டு வார
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு
-
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்