தமிழ் மக்களின் ஆதரவுடன் விரைவில் ஆட்சி மாற்றம் – மஹிந்த!
In ஆசிரியர் தெரிவு April 4, 2019 11:08 am GMT 0 Comments 2509 by : Benitlas

வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினருக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்ற எதிர்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் முழுமையான ஆதரவுடன் மீண்டும் எனது தலைமையில் அரசாங்கம் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் தேவைகளை அறிந்து அபிவிருத்திகளை முன்னெடுத்தது. மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உணரப்பட்டது.
ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள். எதிர்க்கட்சி பதவியில் இருந்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டனர் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்