தற்கொலை குண்டுதாரியிடம் அவுஸ்ரேலியா ஏற்கனவே விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் நடத்திய குண்டுதாரி, அவுஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிது.
ஐ.எஸ்.-உடன் தொடர்பை பேணிவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அவுஸ்ரேலிய பிரஜையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டிலேயே அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தற்கொலை குண்டுதாரியான அப்துல் லதீஃப் ஜமீல் மொஹமட் அவுஸ்ரேலியாவில் கல்விகற்று வந்த காலப்பகுதியில் 2014ஆம் ஆண்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், அக்காலப்பகுதியில் அவர் எவ்வித தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்கோ, அவ்வாறான அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததற்கான சான்றோ உறுதிபடுத்தப்படவில்லை.
தெஹிவளையில் தற்கொலை குண்டுதாக்குதல் நடத்திய குறித்த நபரின் இலக்காக கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்
-
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவ
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம் நேற்று(புதன்க
-
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழ
-
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹா
-
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, உள்ளிட்ட படங்
-
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குற
-
திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ‘அதானி’ குழுமத்துக்கு ஒப்படைக்கும்