தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரியின் திடுக்கிட வைக்கும் சி.சி.ரி.வி. காணொளி!
In ஆசிரியர் தெரிவு May 3, 2019 10:46 am GMT 0 Comments 3584 by : Dhackshala
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரியின் சி.சி.ரி.வி. காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
அந்த காணொளியில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட நபரின், தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னரான நடவடிக்கைகள் பதிவாகியுள்ளது.
தாக்குதல்தாரி மசூதிக்குச் சென்று தனியாகவும் குழுவாகவும் வழிப்பாட்டில் ஈடுபட்டமை, யோசனையுடன் வீதியில் நடமாடியமை உள்ளிட்ட பல பதிவுகள் அந்த காணொளியில் பதிவாகியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்