‘தளபதி 63’ கதை திருடப்பட்டதா? வலுக்கும் சர்ச்சை
In சினிமா April 19, 2019 8:47 am GMT 0 Comments 1908 by : adminsrilanka

இயக்குநர் அட்லீ கதை திருடியதை ஒப்பு கொள்ள வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் அவரை கடுமையாக சாடியுள்ளார்.
‘ஆடுகளம்’, ‘ஜிகிர்தண்டா’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர், நிகழ்ச்சி ஒன்றில் அட்லீயை விமர்சித்து பேசியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குனர் கே.பி செல்வா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த நிலையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த அவர், “அட்லீ கதை திருடியதை ஏற்று கொள்ள வேண்டும். இன்னும் எவ்வளவு நாளைக்கு தான், இது தன் கற்பனை, என்னுடைய கதை என ஏமாற்றி வருவார்” எனக் கூறினார்.
இயக்குநர் அட்லீ தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்கள் வரை அனைத்துமே இன்னொரு படத்தின் பிரதி தான் என சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர
-
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்
-
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்
-
பருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் சுகாதாரத் துறை
-
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள்
-
வெளிநாடுகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 183 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் 6 விமான
-
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 560 கொரோனா தொற்றாளர்
-
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரதே சேவைகள், இன்று (திங்க