தாக்குதல்களுடன் தொடர்புடைய லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டது – மூவர் கைது
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டுவந்த லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலனறுவை, சுங்காவில பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) லொறி கைப்பற்றப்பட்டுள்ளது.
அதனுடன், குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண பதிவை கொண்ட PX 2399 என்ற இலக்கத் தகடு பொருத்தப்பட்ட லொறியே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட லொறி மேலதிக விசாரணைகளுக்காக புலஸ்திபுர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளி
-
ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான முதல் தொலைபேச
-
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெள
-
உலக நாடுகள் கொரோனாவை ஒழிக்க உழைத்துவருகின்றது. ஆனால் இலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிர
-
‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்
-
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்
-
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வால்வாட்சர் மற்று
-
நுவரெலியா- உடபுஸ்ஸலாவ,டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முழுமையாக எரிந்த
-
தலைநகர் டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல
-
யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்