திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்
In ஆன்மீகம் April 5, 2019 6:19 am GMT 0 Comments 4429 by : Dhackshala
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி மாலை தங்கரதமும், 14ஆம் திகதி மாலை திருமஞ்ச திருவிழாவும், 15ஆம் திகதி மாலை திருக்கைலாய வாகனமும், 17ஆம் திகதி சப்பர திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 19ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
மகோற்சவ காலங்களில் வசந்தமண்டப பூஜை காலை 10 மணிக்கும், மாலை 06.15 மணிக்கும் நடைபெறும்.
தேர் மற்றும் தீர்த்த திருவிழாவன்று காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெறுமென நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக, கம்போடிய பிரதமர் ஹூன்சென் செலுத்திக்கொண்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90ஆயி
-
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 113 ஓட்டங்க
-
வவுனியா – குஞ்சுக்குளத்தில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு
-
கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக
-
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்
-
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ
-
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச