திருமலையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு – ஒருவர் கைது
In இலங்கை April 27, 2019 8:45 am GMT 0 Comments 2483 by : Dhackshala
திருகோணமலை – இரக்ககண்டியில் பெருந்தொகையான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலும் வீட்டின் நிலத்தடியிலும் பாரியளவிலான வெடிப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, Water jell 8 inch – 39, Water jell 5 inch & 6 inch – 25, டெட்டனேட்டர்கள்-215, Safety fuse – 94 என்பன படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக செய்திகளுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள்..
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதி
-
புனானை சிகிச்சை முகாமில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பிச்சென்ற கொரோனா நோயாளி பிடிப்பட்டார் எ
-
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 525 கொரோனா தொற்றாளர்
-
கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோக
-
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளத
-
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 85 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
-
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவி
-
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற
-
குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை காலம் காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் இந்து ஆ
-
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளன என சுற்