தெரேசா மே – ஜெரமி கோர்பின் சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்தது : பிரதமரின் பேச்சாளர்
In இங்கிலாந்து April 4, 2019 10:32 am GMT 0 Comments 3279 by : S.K.Guna

பிரதமர் தெரேசா மே மற்றும் ஜெரமி கோர்பின் ஆகியோருக்கு இடையிலான பிரெக்ஸிற் தடைகளை உடைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு ஆக்கபூர்வமானதாக அமைந்ததாக பிரதமரின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் சந்தித்த இருதலைவர்களும் பிரெக்ஸிற் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இரண்டு பிரதான கட்சிகளிலும் இதற்காக பேச்சுவார்த்தைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடு இருதரப்பினரின் நெகிழ்வுத்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது என்றும் பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கும் எதிர்கட்சித் தலைவருக்குமிடையிலான பேச்சுக்கள் தற்போதைய பிரெக்ஸிற் நெருக்கடிநிலையைத் தீர்ப்பதற்கான ஒரு உறுதிப்பாட்டை கொடுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்ச
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உ
-
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்
-
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொ
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவி
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத