தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் மைத்திரியின் அரசியல் காய்நகர்த்தல் – நளின் பண்டார
In இலங்கை April 30, 2019 11:07 am GMT 0 Comments 2049 by : Jeyachandran Vithushan

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் காய்நகர்த்தல்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்ததாகவே காணப்படுகின்றன என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அதன் ஒரு கட்டமாகவே கடந்த வருடம் அரசியல் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகவியலார் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே பிரதியமைச்சர் நளின் பண்டார மேற்கண்டவாறு கூறினார்.
இவ்வாறு தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி தனது பொறுப்பை முறையாக நிறைவேற்றாவிட்டால் எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பு பாரிய நெருக்கடிக்குள்ளாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட ஒழுங்கு அமைச்சு உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சை தனது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டமையின் காரணமாகவே தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்