தேசிய பொருளாதாரத்தை உயர்த்த விவசாயத் துறையினை முன்னேற்ற வேண்டும்: ரணில்
In இலங்கை April 8, 2019 2:11 am GMT 0 Comments 2551 by : Yuganthini
விவசாயத்துறையினை முன்னேற்றுவதின் ஊடாகவே நாட்டின் தேசிய பொருளாதாரத்தை உயர்த்த நிலைக்கு கொண்டு செல்ல முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நெல் விளைச்சல் பாரம்பரிய நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“வரலாற்றில் முதல் தடவையாக நெல் அறுவடை 30 இலட்சம் மெற்றிக்தொன்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாய துறையில் புதிய புரட்சியினை ஏற்படுத்த வேண்டுமென்றால் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டியது அவசியமாகும்.
இதேவேளை விவசாயத்துறையை இல்லாதொழிக்கும் விதமாக அரசாங்கம் வரிகளை அறவிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டது.
ஆனால், கடந்த நான்கு ஆண்டு காலத்தில் தான் விவசாயத்துறை சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது
அந்தவகையில் தேசிய பாராம்பரிய விவசாயத்துறையினை எதற்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது. அதனை மேலும் உயர்த்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்” என ரணில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 525 கொரோனா தொற்றாளர்
-
கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோக
-
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளத
-
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 85 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
-
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவி
-
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற
-
குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை காலம் காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் இந்து ஆ
-
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளன என சுற்
-
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 669 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள
-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரியாவில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ள