தேர்தல் ஆணையகம் பக்கச்சார்பாக செயற்படுகின்றது: தினகரன்
In இந்தியா April 6, 2019 3:19 am GMT 0 Comments 2603 by : Yuganthini

தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்படும் ஆளும் கட்சியினருக்கு எதிராக, தேர்தல் ஆணையகம் நடவடிக்கை மேற்கொள்வதில்லையென அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோதே தினகரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்களை விமர்சனம் செய்த ஏனைய கட்சி உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆளும் கட்சியினர் மீது எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஆளுங்கட்சியினர் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு எதிராகவும் ஆணையகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
நாட்டின் சட்டத்திட்டங்கள் அனைவருக்கும் சமம். இருப்பினும் தேர்தல் ஆணையகம், ஆளும் கட்சியினருக்கு ஒரு விதமாகவும் ஏனைய கட்சிகளுக்கு ஒருவிதமாகவும் செயற்படுகின்றது” என தினகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல்
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரு கொரோ
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.