தைத் திருநாள் : நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தி!
In இந்தியா January 14, 2021 6:04 am GMT 0 Comments 1354 by : Krushnamoorthy Dushanthini

தைத்திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்து செய்தியில், தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை பொங்கல் என்று குறிப்பிட்டுள்ள மோடி தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் .
இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்வும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும். நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.