தொழிற்கட்சி தலைவரின் ஒளிப்படத்தை வைத்து வீரர்கள் பயிற்சி! : கோர்பின் அதிர்ச்சி
In இங்கிலாந்து April 4, 2019 8:59 am GMT 0 Comments 2694 by : Risha
இலக்கு பார்த்து துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு வீரர்கள் தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பினின் ஒளிப்படத்தை பயன்படுத்தியுள்ளனர்.
இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில், வீரர்களின் இச்செயற்பாடு தன்னை அதிர்ச்சியடைய செய்துள்ளதாக தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.
ஜெரமி கோர்பினின் ஒளிப்படத்தை இலக்குவைத்து நான்கு படைவீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தும் காணொளி ஸ்னப்சற் (Snapchat) வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் இது தொடர்பாக ராணுவம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் தொழிற்கட்சி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த காணொளி தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு
-
நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள