நதியில் கலந்த இரசாயனம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜேர்மனியின் Schozach நதிக்கு அருகில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Schozach நதிக்கு சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கப்பல் நிறுவனத்திலிருந்து கசிந்த ரசாயனங்கள் தண்ணீரில் கலந்துள்ளன.
எனினும், இதனால் அருகிலுள்ள ஏரிகளும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் விபத்து ஏற்பட்டபோது Schozach நதியில் ஆயிரம் லிட்டர் நச்சு ரசாயனங்கள் கலந்துள்ளதாக நம்பப்படுகின்றது.
இந்தநிலையில் ஜேர்மனியின் Schozach நதியில் ரசாயன கசிவு காரணமாக டன் கணக்கில் மீன்கள் இறந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்காரணமாக உள்ளூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் விலங்கினங்கள் நதிக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என காங்கிரஸ் கட்சியின் முன
-
நடிகர் சந்தானம் ஜான்சன்.கே இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திர
-
வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி
-
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ந
-
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த முதல்
-
பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, க
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச்சீரற்ற தன்மை நிலவ
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின்
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கல