நரேந்திர மோடி தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறவில்லை – தேர்தல் ஆணையம்
In இந்தியா May 1, 2019 5:19 am GMT 0 Comments 2450 by : Krushnamoorthy Dushanthini

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த விசாரணை ஆலோசனை கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரதமர் மோடிக்கு எதிரான முறைப்பாட்டை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளின் கீழும் தீவிரமாக ஆய்வு செய்துள்ளதாகவும் அத்துடன் மகராஷ்டிர மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையையும் ஆய்வு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி தேர்தல் நடத்தை விதிகளை அவர் மீறவில்லை என தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை பா.ஜ.கவின் தேசிய தலைவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையம் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதுடன், பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிர மாநிலம் வர்தாவில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு 42 மில்லியன் ரூபாய் வருமான
-
அரசாங்கம் நாளாந்தம் வெளியிடும் கொரோனா தொற்று நிலவரம் தொடர்பான அறிக்கை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி ச
-
மட்டக்களப்பு அரசடி கிராமசேவகர் பிரிவில், மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிம
-
இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவாகியுள்ளனர். அதன்படி
-
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுக
-
முன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று கு
-
தமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்
-
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத
-
கொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு
-
AstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும