நாடுகடத்தப்பட்ட மதூஷின் மேலும் இரண்டு சகாக்களிடம் விசாரணை!

பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துரே மதூஷின் மேலும் இரண்டு சகாக்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இன்று(செவ்வாய்கிழமை) காலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
டுபாயில் பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துரே மதூஷ் உடன் 31 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் அண்மையில் பாடகர் அமல் பெரேரேவின் மகன் மற்றும் கஞ்சிப்பான இம்ரான் உட்பட சிலர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வந்த மொஹமட் சித்தீக் மொஹமட் ஷியாம் மற்றும் வீரசிங்க லங்கா சஜித பெரேரா ஆகியோர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் குற்றத்தடுப்புப் பிரிவினர் பொறுப்பேற்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம