நாட்டில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லை – பிரதமர் விசேட அறிக்கை
In ஆசிரியர் தெரிவு April 27, 2019 1:52 am GMT 0 Comments 2735 by : Litharsan

நாட்டில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் பயங்கரவாதிகள் இயங்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியாமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், இந்த தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து தனக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சர்வதேசத்தின் உதவியுடன் சேதமடைந்த தேவாலயங்களையும் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்புவதுடன் பயங்கரவாதத்தை தடுப்பதற்கான அனைத்து சாதகமான விடயங்களையும் மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
உழைப்பின் கௌரவத்தை பாதுகாக்கும் மற்றும் திறமையான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய
-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, மதுரையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
-
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை அறிவித்துள்ளார். அந்நாட
-
ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ளத் தலைமை மருந்துக்
-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 12 ஆயிரத்து 329 கைதிகள் விடுவிக்கப்பட்டு
-
பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்: திங்கள் முதல் புதிய கட்டுப்பாடுகள்!
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்பு அதிகரித்துவருவதால், பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும
-
ஒன்றாரியோவில் இரண்டாம் கட்டம் முடிவதற்குள், 8.5 மில்லியன் மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க
-
நெதர்லாந்தில் ஃபைஸர்- பயோன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு பல்வேறு பக்க விளைவ
-
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள்
-
ஓமான் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்ற 283 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் கட்