நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் பிரிவில் கிரிமன்துடாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, சில பிரதேசங்களில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பண்டாரகம பொலிஸ் பிரிவில் உள்ள, அடலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, எபிடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கண்டி மாவட்டத்திலுள்ள அலவதுகொட பொலிஸ் பிரிவு (அக்குரன பிரதேச செயலகப் பிரிவு), புளகஹதென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தெலம்புகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள
-
காலியில் இடம்பெறும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டங்கள