நீதித்துறையில் பாரபட்சம்! – ரஞ்சன் கொகோய் வழக்கில் பெண் குற்றச்சாட்டு
In இந்தியா May 7, 2019 2:42 am GMT 0 Comments 1916 by : Krushnamoorthy Dushanthini

உயர் பதவியில் இருப்பவர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்பவர்களுக்கு நீதி கிடைக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய் மீது பாலியல் முறைப்பாட்டினை பதிவு செய்த பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த பெண், உள்விசாரணை குழுவின் முடிவு தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும், இந்த முடிவினால் நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய் மீது உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் பணியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். குறித்த வழக்கை விசாரணை செய்வதற்கு 3 நீதிபதிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டு இரகசிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விசாரணையின்போது குறித்த முறைப்பாட்டில் ஆதாரம் எதுவும் இல்லை எனக்கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கிளிநொச்சி- புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நூதன சம்த தள பஞ்சதள அதிச
-
அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தும் விதமாக கூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை
-
பதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுவி
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை உணர்
-
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதா
-
யாழ்ப்பாணம் நகரம்- வட்டுக்கோட்டைக்கு வருகை தந்து, திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற
-
ஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்ற
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயி
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 205பேர்
-
வடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்தவர் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற