நீர்கொழும்பு குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்!
நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் 50இற்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் பண்டிகை ஆராதனை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இன்று காலை இக்குண்டுவெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
அத்தோடு, நாடளாவிய ரீதியிலுள்ள பல தேவாலயங்களில் இன்று காலை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்திலும் வெடிப்பு!
நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸாரை எமது ஆதவன் செய்திப் பிரிவு தொடர்புகொண்டது. வெடிப்பு இடம்பெற்றதை எம்மிடம் உறுதிப்படுத்திய பொலிஸார், இதனை குண்டுவெடிப்பென சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சேத விபரங்கள் தொடர்பாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
கொழும்பு அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்ற சில விநாடிகளில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர
-
பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூ
-
கனடிய விமான நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 முதல் 2021 ஜனவரி 16ஆம் திகதி வரை கனடாவிற்கும் பிரபல