நோட்ரே டாம் தீ: சேத விபரங்கள் குறித்து மதிப்பீடு
பிரான்ஸ் – நோட்ரே டாம் தேவாலய தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.
8 நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த குறித்த தேவாலயத்தில் நேற்று மாலை ஏற்பட்ட தீயில், கோபுரம் முற்றாக எரிந்துள்ளது. அத்தோடு, கட்டிடத்தின் வெளிப்புறமும் எரிந்துள்ளது.
வரலாற்று பொக்கிஷங்கள் பல காணப்பட்ட குறித்த தேவாலயத்தில் காணப்பட்ட பல அரிய பொருட்கள் தீயில் கருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அதன் பெறுமதி தொடர்பான மதிப்பீட்டை அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் இணைந்து, சுமார் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான உறுதியான காரணம் கண்டுபிடிக்கப்படாத போதும், இது விபத்தென ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நே
-
தொழிலாளர் ஏற்றுமதி நாடுகளான இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து புதிதாக ஆட்
-
35 ஆண்டுகளாக உகண்டாவில் ஆட்சியில் இருந்த 76 வயதுடைய யோவரி முசவேனி ஆறாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும
-
சீனாவுடனான எல்லை மோதலில் இந்திய இராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என பாதுகாப்புத்துறை அமைச்ச
-
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம்
-
கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொ
-
ராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் உயிரி
-
கிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்த
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி,