நோட்ரே டாம் விபத்தின்போது எடுக்கப்பட்ட அரிய ஒளிப்படங்கள்
ஐரோப்பிய கால கட்டிடக்கலையை தாங்கி பிரான்ஸில் தலைநிமிர்ந்து காணப்பட்ட நோட்ரே டாம் தேவாலயம் தீயில் எரிந்துள்ளமை உலகளாவிய ரீதியில் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
நூற்றாண்டுகள் பழைமையான இந்த தேவாலயம், அரிய கலைப்படைப்புகளை தாங்கி வரலாற்று பொக்கிஷமாக திகழ்ந்தது. தற்போது ஏற்பட்ட தீயில் முன்னால் உள்ள இரண்டு கோபுரங்கள் மாத்திரமே பாதுகாக்கப்பட்டுள்ளன. ஏனைய கோபுரங்கள் தீயில் எரிந்துள்ளன.
இது ஒரு விபத்தென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முறையான விசாரணைகள் இடம்பெறும் என பிரான்ஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
விபத்தின் போதும் விபத்தின் பின்னரும் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்
-
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல ஒரு ப
-
அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக இரண்டு படகுகளில் வந்த 16 வியட்நாமிய
-
கொரோனா தொற்றுக்கு உள்ளான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர்