நோய் தீர்க்கும் சக்தியைக் கொண்ட இரத்தினங்கள்

ஒருவருடைய ஜாதகத்தின் அடிப்படையில், பாக்கியாதிபதி இருக்கும் இடமறிந்து, அதன் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் நிலையறிந்து அதற்குரிய இரத்தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் எந்த விரலில், எந்த வடிவத்தில் செய்து அணிய வேண்டுமோ, அப்படி அணிந்து கொண்டால் அற்புதப் பலன் கிடைக்கும். இரத்தினங்கள் மருத்துவக் குணம் கொண்டவை என்பதை அனுபவத்தின் மூலம் நீங்கள் காணலாம்.
நவரத்தினங்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது நல்ல சாதி இரத்தினங்களைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டால் உலகம் போற்றும் வாழ்க்கை அமையும்.
மாணிக்க கல் – இதயக் கோளாறை நீக்கும்
வெண்முத்து – தூக்கமின்மையைப் போக்கும்
பவளம் – கல்லீரல் கோளாறை அகற்றும்.
மரகதம் – நரம்புக் கோளாறைக் குணமாக்கும்
வைரம் – இனவிருத்தி உறுப்புகளில் ஏற்படும் கோளாறைச் சரிசெய்யும்.
வைடூரியம் – சளி, கபம் போன்றவற்றைப் போக்கும்
புஷ்பராகம் – வயிற்றுக் கோளாறைக் குணமாக்கும்
கோமேதகம் – வாயுக் கோளாறை அகற்றும்
நீலம் – வாதநோயைக் குணமாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்