பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி காலமானார்

காலத்தால் அழியாத பாடல்களை எழுதிய பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மனைவி கெளரவம்மாள் காலமானார்.
79 லயதான அவர், உடல் நலக்குறைவு காரணமாக காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டை தாலுகா செங்கப்படுத்தான்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.
‘கொக்கரக் கொக்கரக்கோ சேவலே’, ‘துணிந்தால் துன்பமில்லை’, ‘என்னருமை காதலிக்கு வெண்ணிலவே’, ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ‘சின்னப்பயலே…சின்னப்பயலே’ உட்பட நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கெளரவம்மாள் என்பவரை திருமணம் செய்த ஐந்து மாதங்களில் அகாலமரணம் அடைந்தார். 1959 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இறக்கும் போது இவருக்கு 5 மாதத்தில் குழந்தை இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கணவர் மறைந்து 60 ஆண்டுகள் கழித்து நேற்று அவருடைய மனைவி கெளரவம்மாள் காலமாகியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
டுபாயில் இரண்டாவது டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை போடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தொகுதி அ
-
பிக் பேஷ் ரி-20 லீக் தொடரின் 40ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 111 ஓட்டங்களால் அபார வெ
-
கொரோனா தடுப்பூசி போடும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கொர
-
இலங்கையில் வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகா
-
இலங்கை நாடாளுமன்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்பட
-
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்
-
கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தொற்றுநோயியல் வை
-
இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 695 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறி