பயங்கரவாதிகளுக்கு காவலாளி அரசு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: மோடி
In இந்தியா April 13, 2019 3:40 am GMT 0 Comments 2050 by : Yuganthini
சிறு தவறு நடந்தாலும் அதற்கு கடும் நடவடிக்கையை காவலாளி அரசு முன்னெடுக்கின்றமையால் பயங்கரவாதிகள் மனதில் அச்சம் தோற்றம் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், அஹமது நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நரேந்திர மோடி இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“காவலாளி அரசு, பலமானதாகவும் உறுதிமிக்க நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில் முன்னைய காலங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள், தற்போது முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் பயங்கரவாதிகளை அவர்களது எல்லைகளுக்கே சென்று அழிப்பதற்கு காவலாளி அரசு அனுமதி வழங்கியது.
இவ்வாறு காவலாளி அரசு நாட்டுக்காகவும் மக்களுக்காகவுமே செயற்படுகின்றது.
ஆகையால், இத்தகைய அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்” என மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை
-
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந
-
முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார
-
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி
-
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
-
குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உய
-
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 33ஆயிரத்து
-
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 126 அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழ
-
பொலிவியா நாட்டில் பெய்த கனமழை காரணமாக அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பொலிவியாவின் கோச்சபம