பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பான விவகாரம் – மஹிந்தவின் கோரிக்கையை ஏற்றார் ரணில்!
In இலங்கை May 8, 2019 11:08 am GMT 0 Comments 2212 by : Jeyachandran Vithushan
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு வலுவான ஆட்சேபனைகள் உள்ளன எனவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக தெரிவுக் குழுவை நியமித்து ஆராய மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் பிரதமருக்கு அறிவுரை வழங்கினார்.
இதன்பின்னர் அங்கு கருத்து தெரிவித்த பிரதமர் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக ஏற்கனவே எதிர்கட்சியுடன் கலந்துரையாடியதாகவும் ஒருமித்த கருத்துக்களை அடைய மேலும் விவாதங்களை நடத்த தயாராக இருப்பதாக கூறினார்.
தற்போது இருக்கும் பயங்கரவாதச் சட்டத்திற்கு மாற்றாகவே இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இருப்பினும் பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என பலர் தெரிவித்துவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை விரைவில் தேவைப்படும் என பிரான்ஸின்
-
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொட
-
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்
-
கொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வர
-
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங
-
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப
-
பாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர
-
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள
-
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம
-
நாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத