பாகிஸ்தானில் பேருந்து விபத்து: குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் படின் நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தானில் கராச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து படின் நகரில் விபத்துக்குள்ளானது. அதில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததனர்.
காயமடைந்தவர்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாகவே வீதி விபத்துகள் அதிகரித்துவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக
-
தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி
-
திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதா
-
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊ
-
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (இன்று சனிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகா
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர