பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே காங்கிரஸின் குரல் ஒலிக்கின்றது: மோடி
In இந்தியா May 5, 2019 3:36 am GMT 0 Comments 2090 by : Yuganthini

பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நீக்க வேண்டுமென பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் எழுப்புவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
பிகார் மாநிலம், வால்மீகி நகர் மக்களவைத் தொகுதியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“என் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் ஆதரவை திரட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் முயன்றபோதும் அதில் தோல்வியே சந்தித்தனர். இந்நிலையில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை நீக்குவோமென பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருவது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
மேலும் இவர்கள் மக்களின் சேவகர்களாக தங்களை நினைக்கவில்லை. மாறாக ஜனநாயகத்தின் ராஜாக்களாகவே நினைத்துக்கொள்கின்றனர்” என நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா