பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு உதவும் எமிசாட் ரொக்கெட் விண்ணை நோக்கி பயணம்
In இந்தியா April 1, 2019 3:07 am GMT 0 Comments 3529 by : Krushnamoorthy Dushanthini
நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு உதவும் எமிசாட் பி.எஸ்.எல்.சி 45 ரொக்கெட் இன்று (திங்கட்கிழமை) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இந்த ரொக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் நாட்டின் பாதுகாப்பு ஆராய்சி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் குறித்த ரொக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்களுடன் சேர்த்து 4 நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணா
-
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக
-
ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதியை ஐ.பி.எல். நிர்வாக
-
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்ரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடி
-
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
-
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து ப
-
நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்
-
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்க
-
ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந
-
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர