பாரிய சம்பவத்திற்கு மைத்திரியே காரணம் – மேர்வின் சில்வா
In இலங்கை April 21, 2019 6:04 am GMT 0 Comments 3249 by : Jeyachandran Vithushan
நாடு முழுவதில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் அவர் முப்படையினருக்கு வழங்காதமை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறானதொரு நிலையில் பாதுகாப்பு அமைச்சருக்கான பொறுப்பினை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா
-
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த
-
வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரையான காலப்பகுதியில் 351 பேருக்கு கொ
-
டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயதனிமைப்படுத்தப்பட
-
இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவரும் நிலையில் குறைந்தது 60 நாடுகளில
-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதாரத்
-
உயர்நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 04 ஊழியர்களுக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக