பா.ஜ.கவும் பா.ம.கவும் இணைந்து ஜனநாயகத்தை சிதைத்துள்ளன – திருமாவளவன்
In இந்தியா April 25, 2019 6:17 am GMT 0 Comments 2314 by : Krushnamoorthy Dushanthini
பா.ஜ.கவும் பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்காக அரசியலில் இருந்து விலக தயார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பொன்பரப்பி பகுதியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நேற்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பா.ஜ.கவிடம் இருந்து அப்பாவி இந்துக்களை காப்பாற்ற வேண்டும். பொன்பரப்பியில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டியதுடன், அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நடுநிலையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் அ.தி.மு.க அரசுக்கு சார்பாக செயற்படுகிறது. எனது தேவை உழைக்கும் மக்களின் பாதுகாப்பை தவிர வேறு ஒன்றும் இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம