பா.ஜ.க செய்தித் தொடர்பாளரிடம் பல கோடி ரூபாய் பறிமுதல்
In இந்தியா April 9, 2019 7:05 am GMT 0 Comments 2311 by : Yuganthini

தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளரிடம் 8 கோடி ரூபாயை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநில பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளரான கிருஷ்ண சாகர் ராவ் என்பவரிடமிருந்தே குறித்த பணத்தை பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) பறிமுதல் செய்துள்ளனர்.
பா.ஜ.க மாநில அலுவலக வங்கிக் கணக்கிலிருந்து கிருஷ்ணாவின் வங்கிக் கணக்குக்கு பணம் பரிமாறப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், கிருஷ்ணாவின் காரிலிருந்த 2 கோடி ரூபாயையும், வங்கிக்குள் இருந்த கிருஷ்ணாவின் 6 கோடி ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் அவரை தடுப்பு காவலில் வைத்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்க
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள
-
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி