பிரசாரத்தில் கன்னத்தில் அறை வாங்கிய ஹர்திக் பட்டேல்
In இந்தியா April 19, 2019 10:13 am GMT 0 Comments 2072 by : Yuganthini

காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான ஹர்திக் பட்டேல், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, அக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் திடீரென அவரது கன்னத்தில் அறைந்தமையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், சுரேந்தர் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஹர்திக் பட்டேல் உரை நிகழ்த்தியுள்ளார். இதன்போது, அவர் பேசிக்கொண்டிருந்த மேடையை நோக்கி வந்தவர் திடீரென ஹர்திக் பட்டேலை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனால் கூட்டம் இடம்பெற்ற பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியிலிருந்த பொலிஸார், தாக்குதல் நடத்தியவரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேகநபர் அவ்வாறு செயற்பட்டமைக்கான காரணம் குறித்து இன்னும் எந்ததொரு தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர
-
பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூ
-
கனடிய விமான நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 முதல் 2021 ஜனவரி 16ஆம் திகதி வரை கனடாவிற்கும் பிரபல