பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான கேதர்நாத் பனிக்காலத்துக்காக மூடப்பட்டது
In இந்தியா November 16, 2020 8:35 am GMT 0 Comments 1394 by : Yuganthini

உத்தரகாண்டின் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான கேதர்நாத் பனிக்காலத்துக்காக மூடப்பட்டது.
உத்தரகாண்டின் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான கேதர்நாத் பனிக்காலத்தை முன்னிட்டு ஆறு மாதங்களுக்கு மூடப்படுவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடைசி நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திரா சிங்குடன் அக்கோவிலுக்கு சென்ற உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோவிலில் நடைபெற்ற நடை சாத்தும் பூஜைகளில் கலந்துக் கொண்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.