பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு!
In ஆசிரியர் தெரிவு April 29, 2019 4:20 am GMT 0 Comments 2678 by : Yuganthini

நாட்டில் தொடர்ச்சியாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு, பிரதமர் ரணிலுடன் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் நடைபெறுமென பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி நீக்குவது குறித்த யோசனையொன்றை எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை நியமிக்குமாறு பெரும்பாலான அரசியல்வாதிகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்