பிரபல நடிகருடன் நடிகை ரெஜினாவுக்கு காதல் – வெளியான முக்கிய தகவல்
In சினிமா April 6, 2019 10:28 am GMT 0 Comments 2063 by : Jeyachandran Vithushan

கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் அடையாளம் காணப்பட்டவர் ரெஜினா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.
முக்கிய நடிகர்களுடன் நடித்து வரும் ரெஜினா அண்மையில் அவர் தெலுங்கு நடிகரை காதலிக்கிறார் என செய்திகள் வந்தன.
இந்த செய்தி அறிந்த அவர் “இது ஆதாரமற்ற வதந்தி. என் வாழ்க்கை எனக்கு இப்போது இருக்கும் காதல் வேலையில் மட்டும் தான். வேறு எதுவும் இல்லை. அதை தவிர வேறு இருந்தால் அதை என் மூலம் நீங்கள் அறிவீர்கள்” என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்
-
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்க
-
ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந
-
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர
-
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந
-
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள
-
கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 3ஆம் திகதிவரை 5 நாட்களுக்கு போக்குவ
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழ
-
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அனும
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று