பிரான்ஸ் தலைநகரின் புறநகர் பகுதியில் பாரிய தீ

பிரான்ஸ் தலைநகரின் புறநகர் பகுதியான Versailles பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சின் வரலாற்று புகழ்பெற்ற வேர்சாய் அரச மாளிகை அமைந்துள்ள நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவசர நடவடிக்கைகள் நிறைவடையும்வரை குறித்தபகுதிக்குப் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
புகழ்பெற்ற நோட்ரே டாம் பேராலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு எட்டு தினங்களுக்கு பின்னர் இந்த அசம்பாவிதம் பதிவாகியுள்ளது.
இத்தீ விபத்தினால் தேவாலயத்தின் மூன்றில் இரண்டு பகுதி பாரியளவில் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சபைக்கு அழைக்கவில்லை என்றால் ஜனநாயக வழிகளிலும் போராட நாம் த
-
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வர
-
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 3 விக்கெட்டுகளால் வெற
-
குவைட்டுக்கு தொழில் புரியச்சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 297 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்த
-
1000 ரூபாய் என்பது இன்னமும் மதிப்பிழந்து, 500 ரூபாய்க்கு சமனாகும் வரை அடிப்படை சம்பளம் 1000 ரூபாயாக
-
கொவிட்-19 தொற்றுநோய்க்கான தொடர்ச்சியான கவலைகள் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் நிலைமைகள் காரணமாக, பிரான்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற
-
இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு அனுப்ப
-
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதை விரைவுபடுத்து
-
அரசாங்கத்தின் கோப் குழுவுக்கு (பொதுநிதி குழு) இரு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநா