பிரான்ஸ் தலைநகர் தீவிபத்து மனதை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது – ஐ.நா. தலைவர்
In உலகம் April 16, 2019 11:12 am GMT 0 Comments 2203 by : Jeyachandran Vithushan
பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற தீவிபத்து மனதை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் மரியா பெர்னாண்டா எஸ்பினோசா தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர், பிரான்ஸ் மக்களுடனும் அரசாங்கத்துடனும் துணை நிற்பேன் என்றும் கூறியுள்ளார்.
டுவிட்டர் பக்கத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “நோட்ரே டாம் தேவாலயம் தீயில் எரிந்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் மனதை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தின் பொக்கிஷங்களுள் கதீட்ரல் தேவாலயம் ஒன்றாகும். கடந்த 1991 ஆம் ஆண்டு ஐ.நா.வில் கதீட்ரல் தேவாலயம், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் துயருற்றிருக்கும் பிரான்ஸ் மக்களுடனும் அரசாங்கத்துடனும் துணை நிற்பேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா