பிரான்ஸ் மேதினப் பேரணியில் பதற்றம்: கண்ணீர்ப்புகை வீச்சு!

பரிஸில் நடைபெற்ற மேதினப் பேரணியில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கொள்கைகளுக்கு எதிராகத் திரண்டவர்களா மத்தியில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் கண்ணீர்ப்புகை வீசப்பட்டது.
முகமூடிகளை அணிந்தபடியும் யெல்லோ வெஸ்ட்களை அணிந்தபடியும் பேரணியில் கலந்து கொண்டவர்களால் பொலிஸார்மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்தே பொலிஸார் கண்ணீர்ப்புகை வீசும் நிலைக்குச் சென்றதாகத் தெரியவருகிறது.
இந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக இதுவரை 165 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போராட்டங்கள் இடம்பெறும் பகுதியில் அமைந்துள்ள சுமார் 580 கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்
-
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழ
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார
-
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகமுள்ளன என
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் தலைமையில் உயர்மட்ட கூட்டமொன்று மட்டக்கள
-
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் மிகவும் பதற்றமான சூழ்ந
-
எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச
-
எனது பிள்ளைகள் இருவர் வீழ்ந்து இறந்த குழியை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும், அதனை மூடு
-
கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான வளர்ந்து வரும் ஆயுதத் திட்டத்தின் ஒரு