பிரித்தானிய மகாராணியின் தனிப்பட்ட சேவையாளராக கேம்பிரிட்ஜ் சீமாட்டி நியமனம்!
In இங்கிலாந்து April 30, 2019 7:09 am GMT 0 Comments 2306 by : Benitlas

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சேவையாளராக கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேற் மிடில்ரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய இளவரசர் வில்லியமை கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி கேற் மிடில்ரன் திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுடைய 8வது திருமண நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் பலரும் அரச தம்பதியினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை இணையதளத்தின் வாயிலாக தெரிவித்தனர்.
இந்நிலையில் திருமணநாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேற்றுக்கு முக்கியமான கௌரவம் ஒன்றினை பிரித்தானிய மகாராணி வழங்கியுள்ளார்.
‘Dame Grand Cross’ என்ற கௌரவமானது ராணியால் கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேற்றுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
Her Royal Highness The Duchess of Cambridge has been appointed Dame Grand Cross of the Royal Victorian Order, for services to the Sovereign.
— The Royal Family (@RoyalFamily) April 29, 2019
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊ
-
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (இன்று சனிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகா
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு