பிரெக்ஸிற்: கொன்சர்வேற்றிவ் – தொழிற்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன!
In இங்கிலாந்து April 12, 2019 2:03 pm GMT 0 Comments 2413 by : shiyani

பிரெக்ஸிற் தொடர்பாக பாராளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டையை முறியடிக்கும் நோக்குடன் ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சியும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
அமைச்சர்களான டேவிட் லிடிங்டன் மற்றும் மைக்கேல் கோவ் ஆகியோருடன் இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை நேர்மறையானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் அமைந்ததாக நிதித்துறை பேச்சாளர் ஜோன் மெக்டோனல் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் 10 நாட்களில் மேலதிக பேச்சுவார்த்தைகளுக்கான நேர அட்டவணையொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் திட்டத்துக்கு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இப்பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
-
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து ப
-
நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்
-
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்க
-
ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந
-
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர
-
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந
-
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள
-
கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 3ஆம் திகதிவரை 5 நாட்களுக்கு போக்குவ
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழ