பிரெக்ஸிற் விடயத்தில் இனியும் பொறுமை காக்கமுடியாது: ஜூங்கர்
In இங்கிலாந்து April 1, 2019 9:29 am GMT 0 Comments 4360 by : shiyani

பிரெக்ஸிற் விடயத்தில் இதுவரை பிரித்தானியாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் அதிகளவிலான பொறுமையை கடைப்பிடித்து வந்துள்ளதாகவும் இனியும் பொறுமை காக்க முடியாது எனவும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளூட் ஜூங்கர் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் ஓரிரு நாட்களில் பிரித்தானியா கட்டாயமாக உடன்படிக்கை ஒன்றை எட்டவேண்டும் என இத்தாலிய தொலைக்காட்சிச் சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது ஜூங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை பிரித்தானியப் பாராளுமன்றத்துக்கு எது வேண்டாம் என்பது மாத்திரமே தமக்கு தெரியவந்துள்ளது எனவும் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது தமக்கு தெரியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பிரெக்ஸிற் மீதான மக்கள் வாக்கெடுப்பு என்பது பிரித்தானிய மக்களின் தனிப்பட்ட பிரச்சினை எனவும் அது குறித்து தாம் தீர்மானிக்க முடியாது எனவும் ஜூங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீல
-
டுபாயில் இரண்டாவது டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை போடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தொகுதி அ
-
பிக் பேஷ் ரி-20 லீக் தொடரின் 40ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 111 ஓட்டங்களால் அபார வெ
-
கொரோனா தடுப்பூசி போடும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கொர
-
இலங்கையில் வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகா
-
இலங்கை நாடாளுமன்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்பட
-
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்
-
கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தொற்றுநோயியல் வை